விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில்1 8 சதவீதம் மேல் வாக்குகள் பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது சீமானின் நாம் தமிழர் கட்சி2. அதுவே வெற்றியாக கருதிய அக்கட்சி தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதில் தனித்து போட்டியிடுவதாக கூறி சீமான் தெரிவித்து வேட்பாளரையும் அறிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வருகிற ஜூலை 10ம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
குவைத் தீ விபத்து விவகாரம் – உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!
மேலும் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலைப் பொருப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் அனைத்து நிலையப் பொறுப்பாளர்கள், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் நாதக கட்சியினர் பரபரப்பாக இருந்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் …