மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் - தமிழ்ப்புதல்வன் திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் - தமிழ்ப்புதல்வன் திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

Tamil puthalvan scheme 2024 மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ்: தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள்1 நல்ல மதிப்பெண்கள் பெற வகுப்பில் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மாணவிகளுக்கு “புதுமை பெண்” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த  வகையில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட இருப்பதை முன்னே அறிவித்திருந்தது.

இதற்காக “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்த திட்டம் எப்போது செயலமுறைக்கு வரும் என்று கூறப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இது குறித்து தமிழக முதல்வர்2 முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது,” தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை கேட்ட மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் – taminadu news – dmk – loksabha election 2024 – tn government news – tamil puthalvan thittam – puthumai pen thittam – magalir urimai thogai thittam

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024 …  “நாம் தமிழர் கட்சி” வேட்பாளரை அறிவித்த சீமான்!

  1. Tamilnadu students news 2024 ↩︎
  2. Tamilnadu cm stalin news 2024 ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *