மதுரையில் நாளை மின்தடை (15.06.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !மதுரையில் நாளை மின்தடை (15.06.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

தூங்கா நகரமான மதுரையில் நாளை மின்தடை (15.06.2024). சனிக்கிழமை அன்று மாட்டுத்தாவணி, வில்லாபுரம் மற்றும் அரசரடி பகுதிகளில் மின்சார வாரியத்தின் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை கீழ் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை பகுதிகள், Dr. தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி,ஐ குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலா நகர், மருத்துவ கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, ராஜாஜி ஹாஸ்பிடல், வைகை வடகரை, கல்பாலம் ரோடு, ஆல்வார் புறம், கோரிப்பாளையம், ஜம்புரோ புறம், மாரியம்மன் கோயில் தெரு, சின்ன கண்மாய் தெரு, H .A கான் ரோடு, ஈ2 ரோடு, ஓ.சி.பி.எம் பள்ளி, செல்லூர் பகுதிகள்.

பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்.தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப் மற்றும் தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, R.R மண்டபம், இஸ்மாயில் புறம், முனிச்சாலை ரோடு, ஆட்டு மந்தை போட்டால், வெற்றிலை பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல்(ஒரு பகுதி), 50 அடி ரோடு, போஸ் வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, மீனாட்சி புறம், சத்திய மூர்த்தி 1,2,3,4,5,6,7 ஆகிய தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், தாமஸ் வீதி, நரிமேடு மெயின் ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அன்னை நகர், எஸ்.என்.ஏ அபார்ட்மெண்ட் , L .I .C கோலோனி, பள்ளிவாசல் தெரு, மௌலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டீ கே தங்கமணி தெரு, மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே நகர், தொழிற்பேட்டை ஏரியா

அண்ணா நகர், ராமவர்மா நகர், பி.ஆர்.சி புதூர், மேலமடை, அன்பு நகர், சதாசிவ நகர், அழகர் கோயில் மெயின் ரோடு, கற்பக நகர், லூர்து நகர், காந்தி புறம், சர்வேயர் கோலோனி, சூர்யா நகர், மின் நகர், கொடிகுளம், அல்அமின் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

சம்மட்டி புரம் மெயின் ரோடு, ஜெர்மனுஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீ ராம் நகர், H .M.S காலனி, டோக் நகர் 4-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டி பத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், டோக் நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேல பொன்னகரம் 8,9,10,11,12 தெரு, கனரா பேங்க் முதல் டாக்ஸி ஸ்டாண்ட் வரை.

ஆர்.வி நகர், ஞானஒளி புறம், விசுவாசபுரி 1-5 தெரு, முரட்டம் பத்ரி, கிரம்மர் புறம், மில்காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், E.S.I ஹாஸ்பிடல், கைலாசபுரம், S .S காலனி, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, டி.எஸ்.பி நகர், S.B.O காலனி, சொக்கலிங்க நகர் 1-9 தெரு,பொன்மேனி,சம்மட்டி புறம், பொன்மேனி மெயின் ரோடு,பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியா புறம்,பாத்திமா நகர், இன்கம்டாக்ஸ் கோலோனி, இந்திரா நகர்.

வில்லாபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை கீழ் உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. வில்லாபுரம் மெயின் ரோடு, நாகம்மாள் கோயில் முதல் கழிவு நீரேற்று நிலையம் வரை, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு முழுவதும் மின் நிறுத்தம் இருக்கும்.

Join WhatsApp Group

மதுரை மட்டும் அல்ல தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மின்தடைகள் இன்று காலை நமது இணையதளமான skspread.com இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *