TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 - போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 - போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

தமிழ்நாடு மாநகர போக்குவரத்து கழகத்தில் 1 வருடம் TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக போக்குவரத்துக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

தொழில் பழகுநர் பயிற்சி – 1 வருடம்

தொழில் பழகுநர் பயிற்சி பெற அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டம் (Mechanical Engineering / Automobile Engineering / Civil Engineering / Electrical & Electronical Engineering ) மற்றும் பட்டபடிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் தமிழக மாணவர்கள் பட்டப்படிப்பில் 2020, 2021, 2022 & 2023 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க – www. boat – srp.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *