வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் - அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் !வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் - அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் !

தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்பு ஆங்கிலயேர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியல் – முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவை சேர்ந்த 4 நிறுவனங்கள் !

மேலும் பழைய IPC, CRPC போன்ற சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுராக்ஷ மற்றும் பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று சட்டங்களும் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *