இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பால்வளத்துறையில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பால் உற்பத்தியில் சாதனை :
நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாடு 4.57% (10.10மில்லியன் டன்) பங்களிப்பை வழங்கி சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று ஆவின் நிறுவனம் சிறந்து விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் – அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் !
மேலும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகம் செய்வதாகவும் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.