தமிழ்நாடு அரசு சார்பில் வீடு மற்றும் நிலம் வாங்குவோர்கள் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பட்டா பெயர் மாற்றம் :
தற்போது தமிழகத்தில் பத்திரப்பதிவு முடிந்த உடன் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதை போன்று வீடு மற்றும் நிலம் போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள், அதன் பரப்பளவில் மாற்றம் இல்லாவிட்டால் உடனடியாக அவரது பெயர் ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பால்வளத்துறையில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி – ஆவின் நிறுவனம் அறிக்கை !
மேலும் eservices.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை உள்ளீடு செய்து ஆன்லைன் பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.