ஆக்ஷன் கிங் அர்ஜுன் – தம்பி ராமையா வீட்டு கல்யாணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் மற்றும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 11ம் தேதி ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர்களின் திருமண வரவேற்பு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் சென்றிருந்தார். அப்போது ரஜினியை ஆரவாரத்துடன் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் வரவேற்றனர். இதையடுத்து ரஜினிகாந்த் மணமக்களுக்காக வாங்கி வந்த Gift-யை கொடுத்துள்ளார். அப்பொழுது அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்ததால், ரஜினிகாந்த் தானே அதை கீழே வைத்துள்ளார். இது குறித்து வெளியான புகைப்படம் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அர்ஜுன் குடும்பத்தால் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். kollywood cinema news – super star – rajinikanth – action king arjun – thambi ramaya
அரியலூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா – சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனமா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்”
பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்?
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு