தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது என்று போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கால அவகாசம் கேட்டு இருந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே இன்று முதல் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது என்றும், மேலும் கூடுதல் அவகாசம் வழங்கும் திட்டம் இல்லை என்று போக்குவரத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரசின் உத்தரவை மீறி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டால் சிறைபிடிக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் உள்ள கோயம்பேடு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கின்றனர். வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை – tamilnadu news – tn transport news – omni bus ban today
அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட விவகாரம்: தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பிப்பு.. நீதிமன்றம் அதிரடி!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்”
பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்?
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு