Online news ஆன்லைனில் செய்திகளை படிக்க விரும்பும் இந்தியர்கள்: இன்றைய காலகட்டத்தில் எல்லா தொழில்நுட்பமும் டிஜிட்டல் நோக்கி அட்வான்ஸாக போய்க் கொண்டிருக்கின்றனர். 90ஸ் காலகட்டத்துல நாட்டில் நடைபெற்றுள்ள சம்பவங்களை தெரிந்து கொள்ள, அடுத்த நாள் வரும் செய்தி தாளுக்காக காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இப்போதெல்லாம் கைக்குள் அடங்கி இருக்கும் மொபைல் போனில் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
சொல்லப்போனால் இந்தியாவில் நியூஸ் பேப்பர் மற்றும் சேனல்களில் செய்திகளை தெரிந்து கொள்வதை விட பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமாக தான் படிக்க விரும்புகிறார்கள் என்று Reuters நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி 5 சதவீதம் பேர் மக்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி செய்திகள் வாசிக்கின்றனர். அதே போல் 32 சதவீதம் பேர் மக்கள் மட்டும் ஊடகங்களை நம்பி இருக்கின்றன. மேலும் பெரும்பாலும் எதிர்மறையாக இருப்பதாலும், மோதல்கள், பேரிடர், அரசியல் பற்றி இருப்பதாலும், 39 சதவீத மக்கள் செய்திகளை வாசிப்பதை தவிர்ப்பதாக Reuters நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் செய்திகளை படிக்க விரும்பும் இந்தியர்கள் – tamil online news – social media news – news paper
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை
உலக சாதனை படைத்த நியூசிலாந்து பவுலர் பெர்குசன்!
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு