Home » செய்திகள் » மதுரையில் ஆபரண அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் – ஜூலை 2 ஆம் தேதி தொடக்கம் !

மதுரையில் ஆபரண அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் – ஜூலை 2 ஆம் தேதி தொடக்கம் !

மதுரையில் ஆபரண அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் - ஜூலை 2 ஆம் தேதி தொடக்கம் !

தற்போது அரசு சான்றிதழ்களுடன் மதுரையில் ஆபரண அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் 10 நாட்கள் நகை மற்றும் ஆபரண அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வயது வரம்பு – 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு – 45 ஆண்டுகள்

மேலும் இந்த முகாமில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் 2024 – வரும் 24 ஆம்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் !

அத்துடன் அரசு சான்றிதழ்களுடன் உணவு, பயிற்சி உபகரணம் மற்றும் தங்குமிடம் இலவசம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள நபர்கள் 9445600561, [email protected] மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top