தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் TNPSC Group 2 & 2A ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் 2327 காலிப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
எப்படி விண்ணப்பிப்பது | ஆன்லைனில் |
தொடக்க நாள் | 20.06.2024 |
கடைசி நாள் | 19.07.2024 |
TNPSC Group 2 & 2A ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Group 2 :
உதவி ஆய்வாளர்,
துணை வணிகவரி அலுவலர்
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
நன்னடத்தை அலுவலர்
சார் பதிவாளர்
சிறப்பு உதவியாளர்
தனிப்பிரிவு உதவியாளர்
தனிப்பிரிவு அலுவலர்
உதவிப் பிரிவு அலுவலர்
வனவர்
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 507
Group 2A :
தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்
முழு நேர விடுதி காப்பாளர்
முதுநிலை ஆய்வாளர்
தணிக்கை ஆய்வாளர்
உதவி ஆய்வாளர்
கைத்தறி ஆய்வாளர்
இளநிலை கண்காணிப்பாளர்
உதவியாளர் பணிகள்
வருவாய் உதவியாளர்
செயல் அலுவலர்
இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்
நேர்முக எழுத்தர்
கணக்கர்
இளநிலை கணக்கர்
கண்காணிப்பாளர்
கீழ்நிலை செயலிட எழுத்தர்
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 1820
சம்பளம் :
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு – 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு – 52 ஆண்டுகள்
SC / ST / முன்னாள் ராணுவ வீரர் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம் :
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் அறிவிக்கப்பட்ட Group 2 & 2A பணிகளுக்கு ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 20.06.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 19.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
முதல்நிலைத் தேர்வு
முதன்மை தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழ் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு ஆங்கிலம் | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
வேலைவாய்ப்பு செய்திகள் இன்று | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024