ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி முடித்தவர்களா நீங்கள் ? - உடனே விண்ணப்பியுங்கள் !ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி முடித்தவர்களா நீங்கள் ? - உடனே விண்ணப்பியுங்கள் !

RHFL சார்பில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட மேலாளர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்

Manager

Senior Manager

Based on Current CTC + Attractive incentives அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு UGC யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduation / Post-graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Manager பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Senior Manager பணிகளுக்கு அதிகபட்சமாக 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மத்தியப் பிரதேசம் / கேரளா

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள பயோ-டேட்டா வடிவத்தின்படி மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பங்களை மின்னஞ்சல் /அஞ்சல் /கூரியர் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் பயோ டேட்டா வடிவம் இல்லாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

TNPSC Group 2 & 2A ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் 2327 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

The DGM (HR)

Home Finance Limited

3rd Floor, Alexander Square

New No. 2/Old No. 34 & 35

Sardar Patel Road, Guindy

Chennai- 600 032.

Contact Number: 99622 35359

recruitment@repcohome.com

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 30.06.2024

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *