சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024 ! 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம் !சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024 ! 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம் !

தமிழ்நாட்டில் சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024. அரசு வேலைவாய்ப்பு செய்திகள் நாள்தோறும் வருவதை நாம் அறிவோம். ஆனால் அதை அனைவரும் விண்ணப்பிக்க முடியாது. கல்வி, அனுபவம், வயது போன்ற அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படும். இந்த தனியார் முகாமில் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

நிறுவனம்தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வேலை பிரிவுதனியார் வேலை
இடம்சென்னை
நாள்21.06.2024
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களிலும் 21.06.2024 அன்று நடைபெற உள்ளது.

மேலும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமானது சென்னை கிண்டி – ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

TNPSC Group 2 & 2A ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் 2327 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐஐடி, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்துள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு விண்ணப்பிக்க – www.tnprivatejobs.tn.gov.in

வேலையற்ற இளைஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனமும் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! UG டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வங்கித்துறையில் அதிகாரி பணியிடங்கள்

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! வருடம் 36 லட்சம் சம்பளத்தில் பணியிடங்கள்

TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆட்சேர்ப்பு

CSB வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *