T20 உலக கோப்பை: சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது இந்திய அணி - கப்பு ரொம்ப முக்கியம் பிகிலு!T20 உலக கோப்பை: சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது இந்திய அணி - கப்பு ரொம்ப முக்கியம் பிகிலு!

T20 world cup T20 உலக கோப்பை: சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது இந்திய அணி: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த T20 உலக கோப்பை1 போட்டி கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. அதன்படி சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியை இந்திய அணி  ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

T20 உலக கோப்பை: சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது இந்திய அணி – கப்பு ரொம்ப முக்கியம் பிகிலு!

இதனை தொடர்ந்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எண்ணத்தோடு களமிறங்கிய  ஆப்கானிஸ்தான் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால்  ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் ஆல் அவுட்டாகி மொத்தம் 134 ரன்கள் மட்டுமே குவித்தது. மேலும் நடப்பாண்டு உலக கோப்பை போட்டியில் செம்ம பார்மில் இருந்து வரும் பும்ரா 4 ஓவர்களில் மூன்று விக்கெட் எடுத்துள்ளார். அதே போல் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  T20 world cup – women cricket news – cricket news in tamil – cricket latest update

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா – மிதாலி ராஜை ஓவர் டேக் செய்தாரா?

  1. T20 world cup 2024 latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *