இந்நிலையில் இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை விதித்து சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இந்துஜா குழுமம் :
இந்துஜா குழுமம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வாகனம்,எண்ணெய் மற்றும் சுகாதாரம் , வர்த்தகம், உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, சிறப்பு இரசாயனங்கள், வங்கி மற்றும் நிதி , IT மற்றும் சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு , மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சிறை தண்டனை :
இந்துஜா குழுமம் சுவிஸ் நாட்டின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே கொடுத்து இந்தியாவிலிருந்து வேலையாட்களை அழைத்து வந்து விடுமுறையே அளிக்காமல் பல மணி நேரம் வேலை வாங்கியதாக புகார் எழுந்தது.
நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – நாளை 1563 பேருக்கு மறுதேர்வு என அறிவிப்பு !
இந்நிலையில் இதனை விசாரித்த சுவிஸ் நீதிமன்றம் இந்துஜா குழுமத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.