தமிழ்நாட்டில் முன்னணி கல்வி நிறுவனத்தில் ஒன்றான சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 சார்பாக உதவியாளர் மற்றும் பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நிறுவனத்தின் பெயர் :
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Professional Assistant – II
Peon / Office Assistant
சம்பளம் :
நாள் ஒன்றுக்கு Rs.471 முதல் Rs.819 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Professional Assistant பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் MCA / MBA / M.Com / M.Sc போன்ற ஏதேனும் ஒருதுறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Peon / Office Assistant பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 ! கன்னியாகுமரியில் தரவு மேலாளர் மற்றும் ஆய்வக அட்டெண்டர் பணிகள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவியாளர் மற்றும் பியூன் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Centre for Technology in Traditional Medicine,
218, Platinum Jubilee building,
ACTech, Anna University,
Chennai – 600 025.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 01.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
written test,
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பப்படிவம் | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
நேர்காணலில் கலந்து கொள்வதற்கு TA / DA வழங்கப்படாது.
மேலும் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலின் தேதியும் நேரமும் email மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.