இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் ஜுன் 25 ஆம்தேதி வெளியீடு - படக்குழு அறிவிப்பு !இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் ஜுன் 25 ஆம்தேதி வெளியீடு - படக்குழு அறிவிப்பு !

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் ஜுன் 25 ஆம்தேதி வெளியீடு என படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான “இந்தியன்” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி தொடர்ந்து. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மேலும் இதில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாககும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்ற நிலையில் அதன் பின்னர், இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நீலோற்பலம்’ பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சமீபத்தில் நடைபெற்றது.

Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம் ! விதார்த் மற்றும் ஸ்வேதா கூட்டணி எப்படி இருக்கு வாங்க பாக்கலாம் !

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் (ஜுன் 25) வெளியாகும் என படக்குழு அதிரகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *