
Vijaysethypathi 50th movie அடேங்கப்பா… மகாராஜா படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? உலக நாயகன்1 கமல்ஹாசனை தொடர்ந்து எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அடேங்கப்பா… மகாராஜா படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? ரசிகர்கள் கொண்டாட்டம்!
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!

குறிப்பாக யோகி பாபு நடிப்பு அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த படம் வெளியாகி நான்கு நாட்கள் கடந்த நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ. 76 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் இதற்கு முன்னர் கடந்த 2017ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனி வரும் நாட்களில் வசூல் அதிகரித்தால் விரைவில் 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. tamil cinema – vjs – 50th movie – maharaja
“கருடன்” பட இயக்குனருடன் கூட்டணி வைத்த தி லெஜண்ட் சரவணன் – வெளியான தரமான போஸ்டர்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் படிங்க BASS
தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024
சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
T20 semi final 2024: வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்ட சவுத் ஆப்பிரிக்கா
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
↩︎ulaga nayagan movies update