வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு… ச்சா… லிட்டில் சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு… ச்சா… லிட்டில் சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு: வடிவேலுவுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் தான் நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ்1. இவர் நடிப்பில் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. குறிப்பாக கந்தசாமி படத்தில் தேங்காய்  காமெடி, சீனா தானா 007 படத்தில் தலையில் இருந்து கைய எடுத்த சங்க கடிக்கும் காமெடி சீன், மாட்டு டாக்டர் காமெடி, கடைசியா வடிவேலு நடித்த எலி படத்திலும் நடித்த சீனும் இப்போது பார்த்தால் கூட சிரிப்பு வரும்.

வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு… ச்சா… லிட்டில் சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!

இப்படி இருக்கையில் நேற்று வெங்கல் ராவ் உதவி கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு கை கால் செயல்படவில்லை என்றும், மருத்துவ செலவுக்கு கூட பணமும் இல்லை என்றும் சினிமா துறையினர் எனக்கு உதவி செய்யுமாறு கண் கலங்கி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலருக்கும் மன வேதனையாக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், தற்போது சூட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது உடல்நிலை குன்றி கஷ்டப்பட்டு வரும்  நடிகர் வெங்கல் ராவ்-க்கு தற்போது திரையுலகில் முக்கிய நடிகராக இருந்து வரும் சிலம்பரசன் சிம்பு 2 லட்சம்  நிதியுதவி வழங்கியுள்ளார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இது போன்று மற்ற நடிகர்களும் உதவி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் வாயிலாக கூறி வருகின்றனர். தற்போது சிம்பு தக் லைஃப், STR 48 படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. tamil cinema fans – kollywood cinema news – tamil cinema actors – comedy actor – venkel Rao – simbu – str – STR 48 movie – little super star

  1. comedy actor 2024 news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *