நடப்பாண்டு டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் புது வரலாறு படைத்த ஷஃபாலி வர்மா: சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா- தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி ஓப்பனராக களமிறங்கிய வீராங்கனைகளான ஷபாலி வர்மா- ஸ்மிருதி மந்தனா பார்ட்னர்ஷிப்பில் ரன்கள் அதிகமாக குவிந்தது. குறிப்பாக இருவரும் சதம் அடித்தனர். இதனை தொடர்ந்து இந்த ஜோடி இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது முடிவுக்கு வந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் புது வரலாறு படைத்த ஷஃபாலி வர்மா
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதாவது ஸ்மிருதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். ஆனால் மந்தனா-ஷபாலி வர்மா தொடர்ந்து தனது அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். இந்நிலையில் மந்தனா-ஷபாலி வர்மா 90 வருட வரலாற்றில் பெண்கள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத ஒரு சாதனையை படைத்துள்ளார். அதாவது, ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 205 ரன்னில் ரன் அவுட்டானார். அப்போது அணியின் ரன்கள் 411 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. cricket news – women cricket news in tamil – test match 2024 – india – south – Africa
Also Read: T20 உலக கோப்பை இறுதி போட்டியில் கோலி இல்லையா? சூசகமாக சொன்ன ரோகித்!!
கிரிக்கெட் ரசிகரா நீங்கள் அப்ப இந்த நியூஸா பார்க்கமா விட்டுராதீங்க தல!!
Semi final 2 : இந்தியா vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் அதிரடி
2024 T20 உலக கோப்பை பிராண்ட் தூதராக தடகள வீரர்
T20-ல் புதிய சாதனை படைத்த ரஷித் கான்