சோப்பு போட்டு முகத்தை கழுவுவது நல்லதா: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் முகத்தில் போடும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சோப் போட்டால் முகம் பளபளக்கும் என்ற நம்பிக்கையில் தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் முகத்தை சோப்பு பயன்படுத்தி கழுவுவதால் சருமத்தில் பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோப்களுக்கு நம் முகத்தில் இருக்கும் சருமத்தின் pH ஐ பெறுமானத்தை மாற்றக் கூடிய ஆற்றல் இருக்கிறது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
குறிப்பாக சருமத்தின் சிறந்த உடலியல் pH 5.5 ஆக இருக்கும். பொதுவாக பெறுமானம் சரியாக இருந்தால் நம் முகத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. ஒரு வேலை நீங்கள் பயன்படுத்தும் சோப்புகளில் பெறுமானம் அதிகமாக இருந்தால் பாதிப்பு நிச்சயம் ஏற்படும். மேலும் சோப்புகளில் அல்கலைன் pH இருக்கும் நிலையில் அது 9 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
Also Read: பாகற்காய் ஜூஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? என்னென்ன தெரியுமா?
எனவே சருமத்தின் பாதுகாப்பினை நம் உறுதி செய்ய pH- 5.5 க்கு பொருத்தமானது. மேலும் அதை நாம் உறுதி செய்த பின்னர் முகம் கழுவுவதற்கான திரவத்தை பயன்படுத்தலாம். அப்படி நீங்கள் முகத்தை கழுவ விரும்பினால் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம்.
சோப்பு போட்டு முகத்தை கழுவுவது நல்லதா
இதனால் முகத்திலுள்ள இயற்கையான எண்ணெய் தன்மை இருந்து கொண்டே இருக்கும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இதனால் எந்த ஆபத்தும் இல்லை. எனவே இனி ஆபத்தை ஏற்படுத்தும் சோப்பை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு
பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்?