சென்னை விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 ! மேலாளர் மற்றும் அதிகாரி கலிப்பாணியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் Rs.75,000 !சென்னை விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 ! மேலாளர் மற்றும் அதிகாரி கலிப்பாணியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் Rs.75,000 !

AI Airport Services Limited சார்பில் சென்னை விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.45,000 முதல் Rs.75,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்AI Airport Services Limited
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
வேலை இடம்சென்னை உட்பட 4 மாநிலம்
தொடக்க நாள்01.07.2024
கடைசி நாள்15.07.2024
விமான நிலைய வேலைகள்

AI Airport Services Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Dy. Chief Of Information Technology – 01

Manager – Information Technology – 04

Officer – IT – 20

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 25

Rs.45,000 முதல் Rs.75,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Engineering Graduate / Post Graduate அல்லது diploma in ECE, EEE, Instrumentation, Computer Systems, IT மற்றும் Degree in ECE, CS, IT, EEE, Instrumentation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Dy. Chief பணிக்கு அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Manager மற்றும் Officer பணிக்கு அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை

மும்பை

கொல்கத்தா

அமிர்தசரஸ்

டெல்லி

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! PNB இல் 2700 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – முழு விபரம் உள்ளே !

AI Airport Services Limited சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பூர்த்தி செய்து அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

hr@aiasl.in

விண்ணப்பத்தை Email மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 15.07.2024

shortlisting,

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். AIASL JOBS 2024.

அனைத்து விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

SC/ST/ Ex-servicemen விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL

மேலும் விண்ணப்ப கட்டணத்தை Demand Draft (DD) முறையில் செலுத்த வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

IDBI வங்கி SO ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பணியாளர் ஆட்சேர்ப்பு

இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *