செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நிதி குழுமம் சார்பில் தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2024. குழந்தைகள் பாதுகாப்பு பணிக்கு என்று சில அடிப்படை தகுதிகளும் தேவை. அவை என்ன என்று கீழே காணலாம்.
நிறுவனம் | இளைஞர் நீதி குழுமம் |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
வேலைவாய்ப்பு வகை | சமூக நல உறுப்பினர் |
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை | 2 |
வேலை இடம் | செங்கல்பட்டு |
தொடக்க தேதி | 28.06.2024 |
கடைசி தேதி | 15.07.2024 |
தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024
அமைப்பின் பெயர் :
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
சமூக நல உறுப்பினர்கள்
சம்பளம் :
அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் மாத தொகுப்பூதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு குழந்தைகளுக்கான உடல்நலம், கல்வி, அல்லது குழந்தைகளுக்கான நற்பணிகள், குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல், சட்டம் போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 65 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
செங்கல்பட்டு – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
இளைஞர் நீதி குழுமம் (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ) சார்பில் அறிவிக்கப்பட்ட சமூக நல உறுப்பினர்கள் பணிக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! PNB இல் 2700 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – முழு விபரம் உள்ளே !
அனுப்ப வேண்டிய முகவரி :
இயக்குனர்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,
NO.300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை
சென்னை – 600 010.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.07.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணியில் நியமனம் செய்யப்படுவர்.
அத்துடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் | Click here |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.