SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு 2024 ! வருடத்திற்கு 45 lakhs சம்பளத்தில் எஸ்பிஐ பேங்க் மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு 2024 ! வருடத்திற்கு 45 lakhs சம்பளத்தில் எஸ்பிஐ பேங்க் மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு 2024 சார்பில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை பற்றி காண்போம்.

State Bank of India

வங்கி வேலைவாய்ப்பு

Senior Vice President – 02

Asstt. Vice President – 03

Manager – 04

Deputy Manager – 07

Senior Vice President மற்றும் Asstt. Vice President பணிகளுக்கு வருடத்திற்கு 40 lakhs முதல் 45 lakhs வரை சம்பளமாக வழங்கப்படும்.

Manager மற்றும் Deputy Manager பணிக்கு Rs.64,820 முதல் Rs.105280 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE / B.Tech in Information Technology / Computer Science/ Electronics / Electronics & Instrumentations போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு – 25 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு – 50 ஆண்டுகள்.

UR / PwBD / OBC / SC / ST விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்க விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மும்பை – இந்தியா

தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 ! செங்கல்பட்டு மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

State Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான விவரங்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி : 03.07.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.07.2024

Shortlisting,

Interview,

Interview cum CTC Negotiation

Merit List மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General / EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.750/-

SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *