தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 500 தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 500 தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

TANGEDCO சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 500 டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு கல்வி தகுதியாக டிப்ளமோ படித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பாக கூறப்பட்டுள்ள இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி நிலைகள் குறித்து காண்போம்.

நிறுவனம்தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்
வேலை பிரிவுடெக்னீசியன்
தொடக்க தேதி10.07.2024
கடைசி தேதி31.07.2024
தமிழ்நாடு அரசு வேலை 2024

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 395

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் – 22

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் – 09

கணினி பொறியியல்/தகவல் தொழில்நுட்பம் – 09

சிவில் இன்ஜினியரிங் – 15

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – 50

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 500

மாத ஊக்கத்தொகையாக Rs.8000 வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு மாநில அரசால் நிறுவப்பட்ட தொழில்நுட்பக் கல்வி, மாநில கவுன்சில் அல்லது வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ படிப்பில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் (முழு நேரம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Apprenticeship பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 ! செங்கல்பட்டு மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட டெக்னீசியன் பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 10.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.07.2024

சுருக்கப்பட்ட பட்டியல் அறிவிப்பு தேதி : 08.08.2024

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி : 28.08.2024 to 31.08.2024 (Tentatively)

Shortlisting,

Obtained percentage of marks

Certificate Verification அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்க (10.07.2024)Apply now
அதிகாரபூர்வ இணையதளம்View
மத்திய அரசு வேலைகள்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *