
தமிழக மதுபிரியர்களுக்கு Happy நியூஸ்: தமிழகத்தில் மது1 பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மதுவை ஒழிக்க வேண்டும் என்று, மதுவிலக்கு வேண்டும் என்று தொடர்ந்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இதனால் கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றியது. இருப்பினும் முழுவதுமாக மதுவிலக்கு வேண்டும் என்று கொடி பிடித்து வருகின்றனர். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ள சாராய மரணங்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
மதுபிரியர்களுக்கு Happy நியூஸ்
இதனால் டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில் மதுபிரியர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு மது விலையை உயர்த்தியதால் மக்கள் கள்ளச்சாராயம் பக்கம் சென்று உயிரை விடும் அளவுக்கு செல்கின்றனர்.
Also Read: பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல் – சீல் வைத்து குண்டர் சட்டத்தில் போட்ட சிபிசிஐடி போலீஸ்!
அவர்களுக்காக டாஸ்மாக் கடைகளில் ரூ.15க்கு மிக குறைந்த விலையில் 100 மில்லி பாட்டில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2001-இல் இது மாதிரி கள்ளச்சாராய சாவுகள் அதிகமாக இருந்த போது 100 மில்லி ரூ.15 க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு இதை கிளிக் செய்யுங்கள்
KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு
திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு
கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை
- tasmsc shop news in tamilnadu ↩︎
tamilnadu news – tasmac news – alcohol news – government news – tn news