தமிழ்நாடு அரசு பள்ளி வேலை 2024 ! சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் பள்ளியில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !தமிழ்நாடு அரசு பள்ளி வேலை 2024 ! சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் பள்ளியில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பள்ளி வேலை 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பணிகளுக்கு ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 08.07.2024.

நிறுவனம்ஆதிதிராவிடர் பள்ளி
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
வேலைவாய்ப்பு வகைஆசிரியர்
வேலை இடம்சிவகங்கை
தொடக்க தேதி05.07.2024
கடைசி தேதி08.07.2024
தமிழ்நாடு அரசு வேலை 2024

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் பள்ளி

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

பட்டதாரி ஆசிரியர்

இடைநிலை ஆசிரியர்

ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு கல்வி தகுதியானது தற்போது ஆசிரியர்களுக்கு அரசு வரையறுத்து கூறப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்பட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நான் முதல்வன் திட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பள்ளி அமைந்துள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

UCO Bank ஆட்சேர்ப்பு 2024 ! 544 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சிவகங்கை – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பணிகளுக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாக அலுவலகம்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வளாகம்,

சிவகங்கை மாவட்டம்,

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரபூர்வ இணையதளம்View
எம்பிளாய்மெண்ட் நியூஸ் பேப்பர்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு 2024

IDBI வங்கி CDO ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *