தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு !தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்.

நிறுவனம்தமிழ் வளர்ச்சித் துறை
வேலை பிரிவுஅரசு வேலை தமிழ்நாடு
வேலை இடம்தமிழ்நாடு
தொடக்க தேதி06.07.2024
கடைசி தேதி26.07.2024
அலுவலக உதவியாளர் வேலை

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர் – 04

துப்புரவாளர் – 01

தோட்டத் துப்புரவாளர் – 01

Rs.15,700 முதல் Rs.58,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர் பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 32 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 ! சென்னை மற்றும் மதுரை மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்

தமிழ் வளர்ச்சி இயக்ககம்

தமிழ் சாலை

எழுமூர், சென்னை – 600008.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேற்கண்ட அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகள் அனைத்தும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *