தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) ! காலை போனால் மாலை தான் வரும் !தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) ! காலை போனால் மாலை தான் வரும் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) குறித்த முழு விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை மின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவு மற்றும் கருவிகள் பழுது போன்ற காரணங்களுக்காக இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் பணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை.

குடிநீர், நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை.

வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மராடி, சோபனாபுரம், ப.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், காலனி.

புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி.

வைத்தியலிங்கபுரம், கொத்தங்குளம், வன்னியம்பட்டி, படிக்கசுவைத்தான்பட்டி- வன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மணிநாயக்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்க்கையம்மன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், கவிராஜ் குடியிருப்பு, கங்கா தெரு, பாரதிதாசன் தெரு.

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், VOC நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம்.

இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரா

ஏ.என்.பாளையம், புதூர், மன்னம்பாளையம், சாலைப்புதூர், ஆம்ஸ்ட்ராங், வலசுபாளையம்.

மரக்கம்பட்டி, KJ சோலார், வடுகபட்டி, NCG வலசு

ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம், வைகை அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, தாமரைக்குளம், காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!

தொட்டிப்பட்டி, முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம், தாளியூர், திப்பனூர், வேணுகோபால் மருத்துவமனை பகுதி, விகேவி நகர், என்ஜிஜிஓ காலனி, விஎஸ்கே நகர்.

துத்தூர், திருமானூர், திருமலைப்பாடி, கீழப்பலூர்.

பெரியசாமி கோவில், பூஞ்சோவா, விஜயபுரா, கடம்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *