புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து காண்போம்.
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
மருத்துவ அலுவலர் (Ayush) – 03
மருந்து வழங்குநர் (Dispenser) – 03
பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker) – 06
சம்பளம் :
நாள் ஒன்றுக்கு Rs.300 சம்பளம் முதல் மாதம் Rs.34,000 வரை வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மருத்துவ அலுவலர் (Ayush) பணிகளுக்கு Bachelor of Siddha Medicine and Surgery அல்லது M.D. (Siddha) மற்றும் Bachelor of Homeopathy Medicine and Surgery போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மருந்து வழங்குநர் (Dispenser) பணிகளுக்கு Diploma in Integrated Pharmacy அல்லது Diplomo in Pharmacy (Ayurvedha / Homeopathy) போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker) பணிகளுக்கு 8th Pass முதல் 10th Fail வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
அரசு விதிகளின் படி வயது தளர்வு மற்றும் வயது வரம்பு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
புதுக்கோட்டை – தமிழ்நாடு
தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்,
பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
புதுக்கோட்டை – 622 001.
தொலைப்பேசி எண் : 04322 – 220409
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 08.07.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 18.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.