கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு 2024 ! இன்று முதல் 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் !கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு 2024 ! இன்று முதல் 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் !

இந்தியாவில் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தேர்வில்லாமல் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்படும் வேலைவாய்ப்பாகும்.

நிறுவனம்கனரா வங்கி
வேலை பிரிவுவங்கி வேலை
வேலை இடம்பெங்களூர்
தொடக்க நாள்08.07.2024
கடைசி தேதி28.07.2024
வங்கி வேலை 2024

கனரா வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

தலைமை பொருளாதார நிபுணர் ( Chief Economist )

பொருத்தமான விண்ணப்பத்தார்களுக்கான மாத சம்பளமானது வங்கி விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குட்பட்டது.

மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட இந்திய அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s Degree in Economics / Econometrics துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பெங்களூர் – இந்தியா

கனரா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட தலைமை பொருளாதார நிபுணர் ( Chief Economist ) பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் Rs.17,670/- மாத சம்பளம் !

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 08.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.07.2024

screening

shortlisting

interview / interaction போன்ற முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு என்று ஆக்ட்டிவாக இருக்கும் மின்னஞ்சல் ஐடி மற்றும் கைபேசி எண்ணை கொண்டிருக்க வேண்டும்.

மேலும் நேர்காணல் தொடர்பான விவரங்கள் மற்றும் அழைப்பு கடிதம் போன்றவை விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் அனுப்பப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை கவனமாக நிரப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆன்லைன் விண்ணப்பத்தில் நிரப்பப்பட்ட தரவுகளை சமர்ப்பித்த பிறகு எந்தவொரு மாற்றமும் செய்ய இயலாது.

இதனையடுத்து ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரபூர்வ இணையதளம்View
கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *