தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! TNERC அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! TNERC அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தற்போது TNERC தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாத சம்பளமாக Rs.15,700 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும். மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அடிப்படை தகுதிகளை முழுமையாக பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தெரிவிக்கப்பட்ட அரசு பணி தொடர்பான அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

தமிழ்நாடு அரசு வேலை

டிரைவர் (Office Assistant cum Driver) – 01

அலுவலக உதவியாளர் (Office Assistant) – 04

Rs.15,700 முதல் Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் டிரைவர் பணிகளுக்கு இலகுரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் (LMV) பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயது பூர்த்தியடைந்திருக்கக்கூடாது.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Secretary,

Electricity Regulatory Commission,

4th Floor, SIDCO Corporate Office Building,

Thiru.vi.ka. Industrial Estate,

Guindy,

Chennai 600 032

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 31-07-2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பப்படிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *