மத்திய அரசில் கீழ் செயல்பட்டு வரும் ICSIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2024 சார்பில் MTS, Lab Technician, Ward Boy, Fireman, Safai Karamchari போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.17,494 முதல் Rs.24,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். அத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு 8/07/2024 முதல் 11/07/2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதையடுத்து பணிகள் தொடர்பான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
தொடக்க தேதி | 08.07.2024 |
கடைசி தேதி | 11.07.2024 |
ICSIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
MTS,
Lab Technician,
Ward Boy,
Fireman,
Safai Karamchari
சம்பளம் :
Rs.17,494 முதல் Rs.24,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12th, Middle School pass மற்றும் B.Sc. (MLT) அல்லது B.Sc. (DMLT) போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Lab Technician பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மற்ற அனைத்து பதவிகளுக்கும் மேக்ஸிமம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
டெல்லி – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
Intelligent Communication Systems India Ltd. (ICSIL) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்திய பேக்கேஜிங் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! IIP இல் 58000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 8/07/2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 11/07/2024
தேர்ந்தெடுக்கும் முறை :
shortlisted
Interaction
documents verification மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் எந்தவொரு பணிக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.590/-
குறிப்பு :
நேர்காணல் /ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு TA/DA வழங்கப்படாது.
ஐசிஎஸ்ஐஎல் ஊழியர்களை எந்த விதத்திலும் வேலை உறுதி செய்ய கேன்வாஸ் செய்தல் / செல்வாக்கு செலுத்த முயற்சிப்பது போன்றவை விண்ணப்பதாரரை தகுதி நீக்கம் செய்ய வழிவகுக்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் வயது, தகுதி மற்றும் அனுபவம் குறித்த சரியான தகவல்களை வழங்க வேண்டும்.
முழுமையற்ற தகவல்களை கொண்ட விண்ணப்பம் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
தமிழ்நாடு கிராமப்புற துறை வேலைவாய்ப்பு | Click here |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024
தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024
கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு 2024
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024