நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு தேசிய வங்கி வேலை 2024 சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. NaBFID நிறுவனத்தின் சார்பில் 67 பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முழு விவரங்கள் குறித்து காண்போம்.
நிறுவனம் | NaBFID |
வேலை பிரிவு | வங்கி வேலை |
வேலை வகை | Senior Analyst Grade Officer |
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை | 67 |
தொடக்க தேதி | 10.07.2024 |
கடைசி தேதி | 30.07.2024 |
தேசிய வங்கி வேலை 2024
வங்கியின் பெயர் :
நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு தேசிய வங்கி (NaBFID)
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Lending Operations – 24
Human Resources – 3
Investment & Treasury – 4
Information Technology & Operations – 4
Administration – 2
Risk Management – 17
Risk Management – Information Security – 3
Vigilance – 1
Internal Audit – 1
Compliance – 1
Accounts – 2
Strategic Development and Partnerships – 4
Economist – 1
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை – 67
சம்பளம் :
NaBFID நிறுவனத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஏதேனும் துறையில் Graduate / Post-Graduate Degree / Diploma in Management / Finance / Banking & Finance / MBA / ICWA / CFA / CMA / CA / MCA / M Tech / M.E / B.E./ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
ICSIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2024 ! 12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD,
PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
(OBC) – 13 ஆண்டுகள்
PwBD (GEN/EWS) – 10 ஆண்டுகள்
Ex Servicemen – 5 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை :
நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு தேசிய வங்கி (NaBFID) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 10.07.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Online Exam,
Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.800/-
SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-
மேலும் விண்ணப்ப கட்டணத்தை Debit Cards (RuPay / Visa /MasterCard / Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards / Mobile Wallets / UPI போன்றவற்றின் மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு ( ANALYST GRADE ) | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ( ANALYST GRADE ) | Apply now |
அதிகாரபூர்வ அறிவிப்பு (Senior Analyst Grade) | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Senior Analyst Grade) | Apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.