பயிற்சி வாரியம் (SR), சென்னை தொழில்நுட்பக் கல்வித் துறையுடன் இணைந்து தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் 2024 நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பணியை தேர்வு செய்து கொள்ளலாம். அத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற நேரடியாக வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கலந்து கொள்ளலாம்.
தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அமைப்பின் பெயர் :
BOARD OF APPRENTICESHIP TRAINING (SOUTHERN REGION)
வகை :
வேலைவாய்ப்பு முகாம்
கல்வி தகுதி :
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் Graduate in Engineering, Diploma holders in Engineering and B.A., / B.Sc., / B.Com. / BBA / BCA (Graduates in Non-Engineering) மற்றும் Diploma holder in Non-Engineering போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 போன்ற கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
நடைபெறும் இடம் :
Sahyadri College of Engineering & Management,
Sahyadri Campus,
Adyar, Mangalore – 575 007.
Phone: – 0824-2277766
Email ID: – placements@sahyadri.edu.in
முகாம் நடைபெறும் தேதி :
06.08.2024 (Tuseday) 09.30 A.M யன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து – துணை வேந்தர் அறிவிப்பு !
குறிப்பு :
மேலே உள்ள பயிற்சி தேர்வு / வேலை கண்காட்சியில் கலந்து கொள்ள எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் நேரடியாக தேர்வில் பங்கேற்கலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பு கடிதமானது தனிப்பட்ட முறையில் அனுப்பப்படாது.
மாணவர்கள் குறைந்தபட்சம் 3 செட் பயோ-டேட்டாவுடன் அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.