ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது?  வெளியான முக்கிய தகவல்!ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது?  வெளியான முக்கிய தகவல்!

icc champions trophy ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பை1 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சவுத் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ட்ராப்பியை அடித்து சென்றது. சில நாட்களுக்கு முன் கோப்பையுடன் மும்பைக்கு வந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்பு கொடுத்தனர். அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.

இதில் சோகமான செய்தி என்னவென்றால் இந்த உலக கோப்பை போட்டியுடன் கிங் விராட் கோலி, ஹிட்மேன்(ரோஹித் சர்மா), ரவீந்திர ஜடேஜா ஆகிய லெஜெண்ட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதை இப்பொழுது வரைக்கும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து,   ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்க இருக்கிறது.

இந்நிலையில் இதில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்லாது என்று ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Also Read: சபரிமலைக்கு 8 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை வரும் 2 பேர் – அதுவும் எங்கிருந்து தெரியுமா?

அதாவது சாம்பியன்ஷிப் டிராபி போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பொழுது சாம்பியன்ஷிப் டிராபி தொடரை  இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-யிடம் பிசிசிஐ கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. 

  1. T20 world cup 2024 latest news ↩︎

T20 world cup – women cricket news – cricket news in tamil – cricket latest update – india cricket team – pakistan team – cricket lovers – icc champions trophy 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *