முன்னணி தனியார் வங்கியான கத்தோலிக்க சிரியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் கோயம்புத்தூரில் State Head மற்றும் BDE பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த CSB வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் பேங்க் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க சிரியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர் :
கத்தோலிக்க சிரியன் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
State Head
Sr. Business Development Executive
சம்பளம் :
CSB வங்கி கொண்டுள்ள நிறுவன விதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Graduate / Post Graduate (Any Specialisation) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
பணியமர்த்தப்படும் இடம் :
கோயம்புத்தூர்,
ஸ்ரீராமபுரம்
விண்ணப்பிக்கும் முறை :
கத்தோலிக்க சிரியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட State Head மற்றும் Sr. Business Development Executive பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கு அரசு வேலை 2024 ! இராணிப்பேட்டை மாவட்ட OSC ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 10.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியானது வங்கியின் மூலம் காலவரையின்றி வெளிப்படையாக மாற்றப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
பணி விவரம் :
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் விற்பனை சாத்தியக்கூறுகளை அடையாளம் காணவும், வாடிக்கையாளர் தேவைகளை மதிப்பிடவும் மற்றும் பகுதி மேப்பிங் உட்பட சந்தை ஆராய்ச்சி நடத்தவும் வேண்டும்.
நெட்வொர்க்கிங், சமூக ஊடகங்கள், தற்போது உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியால் வழங்கப்படும் லீட்கள் மூலம் புதிய விற்பனை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
சந்தையில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்களுடன் சந்திப்பைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்கவும், அவர்களின் தேவைகளை மதிப்பீடு செய்யவும் மற்றும் வங்கியின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விற்பனையை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Clicik here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024
தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024
ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024