தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் மாதம் Rs.13,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் மாதம் Rs.13,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தூத்துக்குடி மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்காக தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.13,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் பற்றியும், பணி அறிவிப்பு தொடர்பான முழு தகவல்களையும் காண்போம்.

தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்

Rs.13,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc degree அல்லது Diploma in Agriculture துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு மற்றும் வயது வரம்பு பொருந்தும்

தூத்துக்குடி – தமிழ்நாடு

தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை சார்பில் அறிவிக்கப்பட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் பணிகளுக்கு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பெண்களுக்கு அரசு வேலை 2024 ! இராணிப்பேட்டை மாவட்ட OSC ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குனர்

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை

வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக முதல் தளம்

தூத்துக்குடி – 628101

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி : 18.07.2024.

அத்துடன் 19.07.2024 தேதியன்று நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், தூத்துக்குடி

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW

இதனையடுத்து மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் பணியாற்று அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *