சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதனையடுத்து அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான அடிப்படை தகுதிகளை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.08.2024.
இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வங்கியின் பெயர் :
இந்தியன் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser)
சம்பளம் :
விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சிவகாசி – விருதுநகர்
விண்ணப்பிக்கும் முறை :
இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை பின்வரும் முகவரியிலிருந்து பெற்று, அதன் பிறகு விண்ணப்பப் படிவத்தை நிரப்பிய பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு நேரடியாக சமர்ப்பித்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Indian Bank,
Sivakasi Town Branch,
311/G-F Chairman P.K.S.A.Arumugam,
Sivakasi-626189.
இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் ஆட்சேர்ப்பு 2024 ! ITBP 51 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15.07.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Test
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பங்கள் தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும், எந்தவொரு பரிந்துரைகலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மீறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த தேர்வு செயல்முறையை எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நிறுத்தி வைக்க வங்கி குழுவுக்கு முழு அதிகாரம் உண்டு.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.