Breaking News: 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் 2024 வெளியீடு: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் முடிவுகள் இன்று தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. இப்பொழுது வரை திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இருந்து வருகிறது. மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுடன் சேர்த்து 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் 2024 வெளியீடு
அதாவது, தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம் – 3, உத்தரகாண்ட் -2, மேற்கு வங்கம் – 4, தமிழ்நாடு, பஞ்சாப்,பீகார், மத்திய பிரதேசம் -1 என மொத்தமாக 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மேற்கு வங்கத்தின் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜியின் முன்னிலை வகிக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் ஒரு இடத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரும், 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களும், தமிழ்நாட்டில் திமுக வேட்பாளர்களுமே முந்துகிறார்கள்.
Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் – அதிக ஓட்டு வித்தியாசத்தில் மகுடம் சூடிய அன்னியூர் சிவா!!
எனவே 13 இடைத்தேர்தலில் 12 இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்சி மாறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
இனி தினந்தோறும் ஒரு முறையாவது சிரிக்க வேண்டும்