BHAVINI கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் 44 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது !BHAVINI கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் 44 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது !

பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் சார்பாக BHAVINI கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2024 காலிப்பணியிட தகவலின் படி 44 அப்ரண்டிஸ் பணிகள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்ட பணிகளுக்கு தேர்வு இல்லாமல் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து காணப்போம்.

பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Trade Apprentice – 44

Rs.7,700 முதல் Rs.8,855 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் ITI பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 16 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 24 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கல்பாக்கம் – தமிழ்நாடு

இந்திய அஞ்சல் துறை GDS ஆட்சேர்ப்பு 2024 ! 44228 கிராமின் டாக் சேவக் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட Trade Apprentice பணிகளுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Manager (HR), Recruitment Section,

Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited,

Kalpakkam-603102.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 02.07.2024

Merit List மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *