Breaking News: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர். அப்போது போராட்ட காரர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த போலீஸ் துப்பாக்கிச் சூடு நாட்டையே உலுக்கியது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம்
மேலும் இதற்கு யார் காரணம் என்று தொடர்ந்து சிபிஐ விசாரணை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சிபிஐக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த வழக்கில் சிபிஐ ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு தொழிலதிபரின் விருப்பப்படியே அரங்கேறியுள்ளது. சொல்லப்போனால் மக்களுக்கு பாடம் புகட்ட நினைத்த அவருக்கு காவல்துறை ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.
Also Read: 90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி – திடீரென வந்த ரயில்?
இதை தான் சிபிஐ சரியாக விசாரிக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து வழக்கு நடந்த போதிலும் எந்த பயனும் இல்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் கணக்கிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி
சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி
தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்
உலகத்திலேயே பிரதமர் மோடி தான் பர்ஸ்ட்