Breaking News: சீரியல் பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை: இல்லத்தரசிகளுக்கு பொழுது போக்காக இருந்து வருவது என்னவென்றால் அது சீரியல் தான். அவர்களை கவரும் விதமாக பல்வேறு டிவி சேனல்கள் போட்டி போட்டு சீரியலை ஒளிபரப்பி வருகிறது. இப்படி இருக்கையில் ஒரு நாட்டில் சீரியல் பார்த்ததற்காக தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை கேட்ட இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை
அதாவது, தென் கொரியா நாட்டின் தலை நகரமாக இருக்கும் சீயோலில் வாழும் மக்களுக்கு தற்போது கடுமையான சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் அமெரிக்காவை நாடி போவதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இப்பொழுது அந்த நாட்டுல கடுமையான சட்டத்தை அமல்படுத்த பட்டிருக்கிறது.
அதாவது, வடகொரியாவில் வாழ்ந்து வரும் மக்கள் தென் கொரியாவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்த்தால் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுத்திருக்கிறது என Chosun TV மற்றும் Korea JoongAng Daily மூலம் தென்கொரியா ஊடகங்களுக்கு தெரிவித்து இருக்கிறது.
Also Read: தனுஷின் ராயன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்த செய்தி மக்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 2 இளைஞர்கள் kpop வீடியோவை பார்த்ததற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி இந்த பிரபல நடிகையா?
“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 4) இதோ!
மக்களை தேடி நடைபயணம் செல்லும் தவெக தலைவர் விஜய்
சூரிய வம்சம் மூவிற்கு பிறகு இணையும் சூப்பர் ஹிட் ஜோடி
பிரபல நடிகையின் சகோதரர் அதிரடி கைது
serial news in tamil – students death –