வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில்  தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்!வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில்  தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்!

Latest Gold Silver Rate: வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில் தங்கம் விலை: இப்பொழுது இருக்கும் பணக்கார வீட்டு பெண்கள் முதல் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வரை தங்கம் மீது அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். எப்படியாவது ஒரு பவன் தங்கமாவது வாங்க வேண்டும் என்று ஆசையாக இருந்து வருகின்றனர். ஆனால் அவர்களை ஏமாற்றும் விதமாக தங்கத்தின் விலை தினசரி மாற்றம் காணப்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு ஏற்றத்துடன் காணப்படும் தங்க விலை ஒரு சில நாட்களில் இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் விற்கப்படும் தங்க நகைகளின் விலை என்ன என்பதை கீழே பின்வருமாறு,

சென்னையில் 22 காரட் தங்க விலை கிராமுக்கு ரூ.90 ஆக உயர்ந்து ரூ.6,920 விற்பனை ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல்  22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 ஆக அதிகரித்து ஒரு பவுன் ரூ. 55,360 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,390 ஆகவும் சவரனுக்கு ரூ.59,120 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் வெள்ளி விலை ரூ.1.50 ரூ.100.50 க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தூங்கா நகரமான மதுரையில்  22 காரட்  தங்க விலை  கிராமிற்கு  ரூ.6,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. .

கோயம்புத்தூரில்  22 காரட் தங்க விலை  கிராமிற்கு ரூ.6,920 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Also Read: MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு – வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அதிரடி கைது!!

திருச்சியில் 22 காரட் தங்க விலை  கிராமிற்கு  ரூ.6,920 ஆகவும் விற்பனையாகிறது.

வேலூரில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு  ரூ.6,920 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *