இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் ஆண்டுக்கு 18 லட்சம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு 2024. தற்போது சிறப்பு அதிகாரி பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட வங்கி பணி தொடர்பாக வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | SBI |
வேலை பிரிவு | வங்கி வேலைகள் 2024 |
தொடக்க தேதி | 17.07.2024 |
கடைசி தேதி | 06.08.2024 |
SBI வங்கியில் ஆண்டுக்கு 18 லட்சம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர் :
பாரத ஸ்டேட் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Economist (பொருளாதார நிபுணர் )
Defence Banking Advisor – Army (பாதுகாப்பு வங்கி ஆலோசகர் – இராணுவம் )
சம்பளம் :
வருடத்திற்கு 18 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Economist பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் master’s degree in Economics / Econometrics / Statistics / Applied Statistics / Mathematical Statistics / Mathematical Economics / Financial Economics போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Defence Banking Advisor – Army பணிக்கு இந்திய ராணுவத்தில் இருந்து லெப்டினன்ட் ஜெனரல் அல்லது அதற்கு மேல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பொருளாதார நிபுணர் பணிக்கு,
குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
பாதுகாப்பு வங்கி ஆலோசகர் – இராணுவம் பதவிக்கு அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை
டெல்லி
BHAVINI கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் 44 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது !
விண்ணப்பிக்கும் முறை :
பாரத ஸ்டேட் வங்கி சார்பாக அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக இணையதளத்தின் மூலம் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 17.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Shortlisting,
Merit List மற்றும் Interaction மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையை எந்த நிலையிலும் ரத்து செய்வதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
அத்துடன் விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைத்து தகவல்கள் பரிமாற்றங்களும் பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.