RITES AGM ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Rs.2,40,000 ஊதியத்துடன் கூடுதல் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !RITES AGM ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Rs.2,40,000 ஊதியத்துடன் கூடுதல் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய அரசிற்கு சொந்தமான இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தின் RITES AGM ஆட்சேர்ப்பு 2024 அறிவுறுத்தலின் படி Rs.2,40,000 மாத ஊதியத்துடன் கூடுதல் பொது மேலாளர் பதவிகள் தற்போது நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு பொருந்தக்கூடிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விளக்கம் கீழே தெளிவாக தரப்பட்டுள்ளது.

RITES – இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Additional General Manager – 02

Rs.90,000 முதல் Rs.2,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in Electrical / Electronics / Power Supply / Digital Electronics / Power Electronics Engineering / Instrumentation and Control / Industrial Electronics / Electronics & Instrumentation / Applied Electronics போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 46 வயதிற்குள் இருக்க வேண்டும்.

EWS / SC / ST / OBC (NCL) / PWD / Ex-SM / J&K Domicile போன்ற பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

SBI வங்கி வேலை 2024 ! 1040 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – வருடத்திற்கு 20 லட்சம் சம்பளம் !

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (RITES) சார்பில் அறிவிக்கப்பட்ட கூடுதல் பொது மேலாளர் பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான ஆரம்ப தேதி : 20.07.2024

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 25.08.2024

Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

General / OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 600/- plus Taxes

EWS / SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 300/- plus Taxes

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *