Home » செய்திகள் » திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கை கைதி தப்பி ஓட்டம் – ஜன்னல் கம்பியை உடைத்து பறந்த ஜெயில் பறவை!!

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கை கைதி தப்பி ஓட்டம் – ஜன்னல் கம்பியை உடைத்து பறந்த ஜெயில் பறவை!!

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கை கைதி தப்பி ஓட்டம் - ஜன்னல் கம்பியை உடைத்து பறந்த ஜெயில் பறவை!!

Breaking News: திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கை கைதி தப்பி ஓட்டம்: இன்றைய சமுதாயத்தில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதற்கு அரசு கடுமையான தண்டனைகள் கொண்டு வந்த போதிலும் தவறுகள் குறைந்த பாடில்லை. ஏன் சொல்ல போனால் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி கொண்டே தான் போகிறது.

மேலும் பிடிபட்ட குற்றவாளிகளை திருத்துவதற்காக சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். தண்டனை காலம் முடிந்த பிறகு புதிய மனிதனாக தங்களது வாழ்க்கையை தொடங்கி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குடும்பத்துடன் வாழ்வார்கள் என்று தான் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிலிருந்தும் தப்பித்து செல்ல பல கைதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாம் நடை பெற்ற சமயத்தில் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த ஒரு கைதி தப்பி ஓடினார். Prisoner escapes

அவரை தற்போது காவல்துறை சல்லடை சலித்து தேடி வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில், தற்போது மேலும் ஒரு கைதி தப்பி ஓடியதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. sri lankan

Also Read: பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு – மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது!!

அதாவது, இலங்கையை சேர்ந்த அப்துல் ரியாஸ் கான் என்பவர் சிறை கதவின் கம்பியை வளைத்து உடைத்து அங்கிருந்து தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. எனவே இதுகுறித்து திருச்சி எஸ். பி விசாரணை செய்து வருகிறார்.

மேலும் அந்த கைதிக்கு உள்ளே இருந்து யாராவது உதவி செய்தார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Trichy special camp

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top