Breaking News: வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம்: மாநில மற்றும் மத்திய அரசு பெண்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இன்று காலை 11 மணி முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார்.
வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம்
இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய அடிப்படையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தற்போது கொண்டு வந்த திட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது பெண்களுக்கு இலவச விடுதி திட்டம் தான்.
இது குறித்து அவர் கூறிய அறிவிப்பில் கூறியதாவது, ” இப்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்கள் பல்வேறு துறையில் சாதித்து வருகின்றனர். இன்னும் சொல்ல போனால் ஆண்களுக்கு சமமாக வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி வேலைவாய்ப்பில் பெண்கள் தங்கள் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். womens hostels
Also Read: மத்திய பட்ஜெட் 2024 -2025: தங்கம் மற்றும் பிளாட்டினம் சுங்க வரி குறைப்பு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!
மேலும் வேலை பார்க்கும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படுவதன் மூலமாக, அவர்களுக்கு சிறப்பு திறன் ஏற்பாடு செய்வதன் மூலம் இது சாத்தியமாகும் என்று அறிவித்துள்ளார். எனவே இதன் மூலம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெரும்பலான பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. nirmala sitharaman
ராஜஸ்தான் அணியில் சேரும் ராகுல் டிராவிட்?
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கை கைதி தப்பி ஓட்டம்
நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர்
பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு