தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ SBI வங்கி CLERK வேலை 2024 மூலம் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் மொத்தம் 68 காலியிடங்களுக்கு அதிகாரிகள் / கிளரிகல் கேடரில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பிப்பவர்கள் SBI விளையாட்டு ஒதுக்கீடு 2024 தொடர்பான முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் பார்க்கலாம்.
நிறுவன பெயர் | State Bank of India |
வேலை பிரிவு | வங்கி வேலைகள் 2024 |
காலியிடங்களின் எண்ணிக்கை | 68 |
தொடக்க தேதி | 24.07.2024 |
கடைசி தேதி | 14.08.2024 |
SBI வங்கி CLERK வேலை 2024
வங்கியின் பெயர் :
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Officers (Sportsperson) – 17
Clerical (Sportsperson) – 51
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 68
சம்பளம் :
Rs.24050 முதல் Rs.85,920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
அடிப்படை தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேசிய நிகழ்வில் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், மாநில அளவிலான நிகழ்வில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான நிகழ்வில் தனித்துவத்துடன் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
வேட்பாளர் ஒருங்கிணைந்த பல்கலைக்கழக குழுவின் புகழ்பெற்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
THDC நிர்வாகி வேலைவாய்ப்பு 2024 ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு மாதம் 2,40,000 சம்பளம் !
வயது வரம்பு :
அதிகாரி பணிக்கு,
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
கிளார்க் பணிகளுக்கு,
குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளுக்கு மேலே கொடுக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 24.07.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 14.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Shortlisting
Assessment Test மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
பொது / EWS / OBC பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ.750/-
SC / ST / PwBD பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – இல்லை
குறிப்பு :
கூடைப்பந்து, கிரிக்கெட் , கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து , கபடி, டேபிள் டென்னிஸ், பூப்பந்து போன்ற 8 துறைகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே மேற்கண்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2024
தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024